இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு சில புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. அதில் முக்கியமான ஒன்றுதான் இந்திய கடல்சார் மீன் வள மசோதா (Indian Marine Fisheries Bill-2021). இந்த மசோதா குறித்து மீனவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே இந்த Ground Report.