“6800 கோழிகளை அப்படியே புதைத்தோம்!” என்கிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த கலைவானன். கொரோனா இரண்டாம் அலையில் சிறு கோழி பண்ணை உரிமையாளர்களிடம் அவர்களது தொழிலை பற்றி உரையாடினோம். கொரோனா சூழலில் இந்த தொழிலின் நிலைமை பற்றியும் இதில் இருக்கும் சவால்கள் பற்றியும் கேட்டு அறிந்தோம்.