மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் ஆகிவிட்டன, Ola, Uber- ஆல் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம், இது போதாதென்று அரசு பெண்களுக்கு இலவசமாக பேருந்து என்கிற திட்டத்தை அறிவித்ததால் மேலும் பல இழப்புகளை சந்தித்து வருகிறோம் என பல ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.