தமிழ்മലയാളംहिंदी
சமூகம்
இந்த ஆட்சியில ரொம்ப எதிர்பார்த்தோம்! | Asiaville Tamil Ground Report!
ஆனால் இன்றுவரை எங்களுக்கு எதுவும் அறிவிப்பு வரவில்லை. அது கவலை அளிக்கிறது என்கின்றனர் இந்த மக்கள்.
இந்த கொரோனா காலக்கட்டத்தில் வீட்டு வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் இன்றுவரை எங்களுக்கு எதுவும் அறிவிப்பு வரவில்லை. அது கவலை அளிக்கிறது என்கின்றனர் இந்த மக்கள். இவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இவர்களிடம் சேர் செய்ய ஆர்டர் கொடுக்கலாம். தொடர்புக்கு: ஏழுமலை: 9380731624
