தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம்.
இந்த முறை பாரத பிரதமரின் அமெரிக்க பயணம், மதன் கௌரியின் Made in Tamil Nadu பதிவு மற்றும் இன்ஸ்ட்டாகிராம் பிரபலம் Sentiment Villan–ன் அன்பு கலந்த பதிவுகளுக்கு வந்த கருத்துக்களை மீடியா ராணி வாசிக்கிறார்.