தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம். இந்த முறை திமுக அரசு 100 நாட்கள் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு வெளியிட்ட வீடியோ, Asiaville Tamil-ல் வெளியிட்ட Vox Pop மற்றும் குமார் மில்க்-ன் சுதந்திர தின பதிவு என பல பதிவுகளின் எதிர்வினைகளை மீடியா ராணி வாசிக்கிறார்.