தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம். இந்த முறை நடிகர் சூர்யா ஜெய் பீம் திரைப்படத்திற்கு வந்த கண்டனம் குறித்து வெளியிட்ட அறிக்கை மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் திரைப்படத்தைக் குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு சவுக்கு சங்கர் பதிவிட்ட ட்வீட் முதலியவைப் பற்றி மீடியா ராணி பேசுகிறார்.