தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம். இந்த முறை உ.பியில் விவசாயிகள் மீது கார் மோதியதைக் குறித்தும் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்ததைக் குறித்தும் ருத்ர தாண்டவம் படத்திற்கு ஆனந்த விகடன் மதிப்பெண் வழங்கியதைக் குறித்த பதிவுகளைப் பற்றி மீடியா ராணி பேசுகிறார்.