தமிழ் இணையவெளியில் மீண்டும் அன்பைத் தேடி ஒரு பயணம். இந்த முறை ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 110 இடத்தில் வெற்றியடைந்ததைக் குறித்தும் பாஜக பிரமுகர் மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்ததைக் குறித்த பதிவுகளைப் மீடியா ராணி வாசிக்கிறார்.