தமிழ்മലയാളംहिंदी
தொழில்நுட்பம்
தமிழகத்தில் மட்டும் 45 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் திருட்டு!
தமிழகத்தில் உள்ள பொதுவிநியோக திட்டத்தில் உள்ள விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 49,19,668 பேரின் ஆதார் சுயவிவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரூவைச் சேர்ந்த இணையப் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் உள்ள பொதுவிநியோக திட்டத்தில் உள்ள விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதில் பெரும்பாலும் முதியோர்களைக் குறிவைத்தே ஹேக்கிங் வேலை நடந்துள்ளது. 3லட்சத்திற்கும் அதிகமானோரின் மொபையில் எண்களும் திருடப்பட்டுள்ளது.

Related Stories
`இரும்புத்திரை’ பாணியில் 5 லட்சம் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் திருட்டு
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி தேதி... எஸ்எம்எஸ் மூலம் இணையுங்கள்