தமிழ்മലയാളംहिंदी
பொழுதுபோக்கு
என்னைப் போன்றோருக்கான தயாரிப்பு நிறுவனம்! - நடிகை டாப்ஸி
'கடந்த ஆண்டே இந்தியத் திரைப்படத்துறையில் இணைந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், அதோடு நின்றுவிடாமல் நீந்தவும் கற்றுக்கொள்வேன்.' என்று டாப்ஸி பதிவிட்டுள்ளார்
பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி “Outsider Films” என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டாப்ஸி பதிவிட்டுள்ளார். “கடந்த ஆண்டே இந்தியத் திரைப்படத்துறையில் இணைந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், அதோடு நின்றுவிடாமல் நீந்தவும் கற்றுக்கொள்வேன்.
ஒரு பிரபலமான நபராக வேண்டும் என்று விரும்பாத என் மீது அதீத அன்பையும், நம்பிக்கையும் வைத்த அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories
சம்பளம் கறாராக கேட்கும் நடிகை நான் இல்லை - அமலாபால் கொந்தளிப்பு
'ஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்கவில்லை'
நான் உங்களிடம் தமிழில் பேசலாமா? இந்தியில் பேசச்சொல்லியவருக்கு டாப்ஸி பதிலடி!
மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் டாப்சி