தமிழ்മലയാളംहिंदी
திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஐந்து மாவட்டங்களில், இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தியில், “தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை-யில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
