தமிழ்മലയാളംहिंदी
கல்வி & வேலைவாய்ப்பு
திருப்தி இல்லாத மாணவர்கள் மறு தேர்வு எழுதலாம்!
இன்று 12வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதைக் காலை 11 மணிக்கு வெளியிட்டார்.
இன்று வெளியான ப்ளஸ் 2 மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் மறுதேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இன்று 12வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதைக் காலை 11 மணிக்கு வெளியிட்டார்.
மாணவர்கள் எளிதில் முடிவுகளைப் பார்க்க இணையதள வசதி செய்யப்பட்டிருந்தது.