தமிழ்മലയാളംहिंदी
கரோனாவால் தற்போது பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 38,191 ஆக உள்ளது
தமிழகத்தில் கரோனாவால் இன்று 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,619 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 4,506 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 257 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
கரோனாவில் இருந்து இன்று 5,537 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக 24,08,886 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக உள்ளது.
கரோனாவால் தற்போது பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 38,191 ஆக உள்ளது
